Pages

Wednesday, 23 May 2012

ஓராண்டு சாதனை ஒரு கேடா?



அ.தி.மு.க. ஆட்சியினருக்கு ஓராண்டு சாதனை ஒரு கேடா? மக்களுக்கான  அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத இவர்கள் ஓராண்டு சாதனையாக எதை கொண்டாடுகின்றனர்? என்று மக்களே அ.தி.மு.க வின் அரசை பார்த்து காரி முழிந்து கேட்கின்றனர்.

வாங்கப்பா சாதனையாளர்களே வந்து பதில் சொல்லுங்கப்பா!