புற்றுநோய் எப்படி வருகின்றது தெரியுமா? உடம்பில் கட்டி மாதிரி வருகின்றதுதான் புற்றுநோய். புற்றுநோய் வைரஸ் கிருமிகளாலோ, பாக்டீரியாக்களாலோ வருவது இல்லை. புற்றுநோய் என்பது நம்ம உடம்பில் இருக்கின்ற செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் (undifferentiated cells grow in undifferentiated manner- கலைஞானி கமல் ஒருபட்த்துல சொல்ற மாதிரி....ஆ வசூல்ராஜா MBBS) வளர்ச்சியடைந்து கட்டிகளாய் மாறிவிடுவதுதான். இந்தப் பற்றுநோய் உடம்பினோட எந்த பாகத்திலும் வளரும். செல்கள் கட்டுப்பாடு இல்லாம வளருவதற்க்கு இன்னும் காரணம் கண்டுப்பிடிக்கப்படவில்லை.
ஒருவருக்குப் புற்றுநோய் வருவதற்க்கும், வராததற்க்கும் காரணம் ஒருவர் உடம்பில் இருக்கின்ற மரபணுக்கள்தான் (ஜீன்தான்). ஒரு குழந்தை பிறக்கும்பொழுதே அதனோட இத்தனையாவது வயதில் புற்றுநோயை
Tweet




