Tweet
Showing posts with label சமூகப்பார்வை. Show all posts
Showing posts with label சமூகப்பார்வை. Show all posts
Monday, 14 December 2009
சிகரம் தொட்ட முதல் தமிழரின் துயரம்!
Tweet
Saturday, 12 December 2009
சகிப்புத்தன்மையை போற்றும் மாமனிதர்கள்!

ஒரு சில மாதங்களுக்கு முன் கடந்த ஆகஸ்டு மாதம் 27 ஆம் தேதி ஒருவருடைய பேட்டியை குற்றம் நடந்தது என்ன? என்ற நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். அவரின் பெயர் திரு. கோபிநாதன். கடந்த 30 வருடங்களாக சென்னை பொது மருத்துவமனையில் சவப்பரிசோதனை அதிகாரியாக அங்கு பணிபுரிகின்றார். அங்கு அவர் இதுவரை பணியாற்றிய காலத்தில் அவர் சந்தித்திருக்கும் பிணங்களின் எண்ணிக்கை சுமார் 100000. (ஒரு இலட்சம்). அவர் இதுவரை அந்த பிணவறையில் பணிபுரிகையில் எந்தவித அச்சமோ, அருவருப்போ கொண்டதில்லை. என்றும் தெரிவித்திருந்தார். நான் தொடர்ந்து ஈடுபாட்டுடனே இப்பணியினை மேற்கொள்கின்றேன் என்றும் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.......
Tweet
Saturday, 5 December 2009
உழைக்கும் மக்களின் சர்வாதிகாரத்தை காணும் நாள் ........
உழைக்கும் மக்களின் சர்வாதிகாரத்தை இந்த உலகம் ஒரு நாள் பார்க்கத்தான் போகின்றது. இது பேராண்மை திரைப்படத்தின் கொஞ்சம் (ஹைலட்டான) அல்ல அதிகமாகவே பதிந்து விட்ட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் வசனம். அதை விளம்பரமாகவே தொலைக்காட்சிகளில் அதிகம் நேரம் ஒளிபரப்பட்ட வசனம். ஆனால் இது எதை சுட்டி காட்டுகின்றது என்பதை அறியாதவர்களும் இருக்கின்றார்கள். இதை உணர்ந்த உழைப்பாளிகளும், பாட்டாளிகளும் திரைப்படம் பார்க்கையில் கைதட்டி ஆரவாரம் செய்து தங்கள் ஆவலை, எதிர்பார்ப்பை இப்படி தீர்த்து கொண்டனர். இதை அறியாத பாமர உழைப்பாளிகள் என்னமோ சொல்றாங்க "அது என்னன்னு புரியல ஏதோ நல்லதா தான் இருக்கும் நாமும் கைதட்டுவோம்" என்று கைதட்டி வைத்தார்கள்.
Tweet
Thursday, 3 December 2009
ஆயுள்காப்பீடடு திட்டத்தில் சேருவதற்கு பொய் தான் பிராதனமான தகுதி, பலர் அறியாத பின்னணி....
முத்தமிழ் மன்றத்தில் நண்பர் ஜெய்சங்கர் ( ஜெயங்கொண்டார்) பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா? என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் வந்தவைகளை, நல்ல தகவல்களாக பதிவிட்டுள்ளார், மிகவும் அவசியமானத் தகவல்கள். ஆனால் பல பின்னணித் தகவல்களை ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை சார்ந்த எவரும் தெரிவிப்பதில்லை. நானும் சில குறைவான பின்னணித் தகவலை தருகின்றேன் அதற்கு மேல் தந்தால் நிறுவனம் சண்டைக்கு வந்தாலும் வந்து விடும். இருந்தாலும் இதனால் பாதிக்கப்படுபவரகள் அதிகமிருப்பதால், அடிக்கடி சர்ச்சைகள் வேறு நிகழ்கின்றது, இதனை தெளியவைப்பது நல்லது. சற்று நீளமானதாக இருந்தாலும் இதை ஒரு முறைவாசித்து நினைவில் வைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு எப்பொழுதாவது உதவும்.
Tweet
Monday, 30 November 2009
ஒருவர் பொருளாதாரத்தில் மேம்பட்டபிறகு தான் திருமணம். செய்து கொள்ள வேண்டுமா? இது சரியா?
சில மாதங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் இந்த தலைப்பு பற்றி அலசப்பட்டுள்ளது. அப்பொழுது பன்னாட்டு நிறுவனங்கள் பொருளாதாரா சரிவை சந்திப்பதற்கு சற்று முன். அதில் பெரும்பாலனவர்கள் பணம் சம்பாதித்த பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று வாதிட்டனர். அதில் பலபேருக்கு அகவை 35 ஐ தொட்டுவிட்டது. இன்னும் சிலருக்கு 40 வயது அதற்கு மேலும் இருக்கும். ஆனால் இன்னும் திருமணத்தை தள்ளிபோடுகின்றனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம் திருமணம் செய்து கொண்டபின் பல பொருளாதார சிக்கலுக்கு நாம் ஆளாக நேரிடும் ஆகையால் ஒரு வீடு , பண சேமிப்பு, வாகன வசதி இவற்றை பெருக்கிகொண்டபின் திருமணம் செய்து கொள்வதே நல்லது. அப்பொழுது தான் சந்தோஷமாக வாழ முடியும் என்று வாதிட்டனர். இது மிகவும் தவறு.
Tweet
Subscribe to:
Posts (Atom)




