Pages

Showing posts with label சமூக அவலங்கள். Show all posts
Showing posts with label சமூக அவலங்கள். Show all posts

Monday, 14 December 2009

சிகரம் தொட்ட முதல் தமிழரின் துயரம்!


  சிகரத்தை தொட்ட முதல் தமிழர், திரு சண்முக வடிவேலு. ஆம் இவரே உலகின் மிக உயரமான மலைச்சிகரமான மவுண்ட் எவரஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழர் என்ற பெருமைக்குரியவர். தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டம், சூளுரைச் சேர்ந்த பழனியப்பன், காளியம்மாள் தம்பதியர்களின் மகன்.

Tuesday, 8 December 2009

போலி மருத்துவர்கள் உருவாவதற்கு அசல் மருத்துவர்களே காரணம்?








இந்த இடுகையை இங்கு இடுவதற்கு காரணம் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த உண்மை நிகழ்வுகளே. சில ஆண்டுகளுக்கு முன் ஒவ்வாமையை காரணமாக உறவினரின் கைக்குழந்தைக்கு நடு இரவு வலிப்பு ஏற்பட்டது. நடு இரவில் 12 மணிக்குமேல் நடந்ததால் அனைவரும் பதறிப்போய் செய்வதறியது திகைத்தோம். அப்பொழுது தான் 24 மணிநேர மருத்துவமனை எங்கு பக்கத்தில் இருக்கின்றது என்பதை தேடியவுடன்.சற்று தொலைவில் இருப்பதை அறிந்து அந்த சிறு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றாம். அங்கு தூங்கி எழுந்து கலைந்த தலைமுடியுடன் வந்தவரை பார்த்ததும் இவரா?

Monday, 30 November 2009

பார்ப்பனர்கள் தங்களுடைய பார்ப்பன ஜாதியை அடையாளப்படுத்தும் விதமாகவே தமிழை கொச்சையாக பயன்படுத்துகின்றனர்.?

பார்ப்பனர்கள் தமிழ் என்ற பெயரில் மரியாதையில்லாமல் கொச்சையாக பேசுவார்களே அவா, இவா நன்னா இதெல்லாம் அவர்களுடைய ஜாதிய வெறி  இன்னும் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றது என்பதை சுட்டிகாட்டுகின்றது. அதே போல் தில்லியில் போய் பணிபுரிந்தாலும் இன்னும் அய்யர் என்னும் சாதி பெயரை தைரியமாக வைத்து கொண்டு வலம் வருகின்றனர், தமிழ்நாட்டிலும் பலர் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். என்ன தான் பார்ப்பனர்கள் நாங்கள் மடிசாரிலிருந்து. ஜூன்ஸ்க்கு மாறிட்டோம், உணவு பழக்கங்களையும் மாற்றிகொண்டோம், ஏன் மாட்டுக்கறி எல்லாம் தின்போம, மக்களோடு மக்களாக வாழ்கின்றோம் என்று தம்பட்டம் அடித்தாலும், இன்னும் இந்த பழையை கொச்சை

Sunday, 29 November 2009

தலைநகர் தில்லியிலேயே தமிழர்களின் பரிதாப நிலைமை.......பிபிசி

இந்தியாவின் தலைநகர் தில்லி, குமாஸ்தாவின் நகரம் எனப்பெயர் பெற்ற தில்லியில், சுமார் 1.7 கோடி மக்கள் வசிக்கின்றனர். அதில் சுமார் 10 லட்சம் பேர் தமிழர்கள். இதில் பல பேர் தமிழகத்தில் இருந்து அரசு பணிக்காகவும், வணிகம் புரிவதற்காகவும், இன்னும் சில பேர் கூலி வேலைகளுக்காகவும் இங்கிருந்து பல வருடங்களுக்கு முன்பே புலம் பெயர்ந்தவர்கள். அவர்களில் சிலரே நல்ல நிலையில் இருப்பதாகவும், மிகுதியாக உள்ளவர்கள் இன்னும் கஷ்ட ஜூவனமே நடத்தி வருகின்றனர் (3 தலைமுறைகளாக).