Pages

Monday, 30 November, 2009

பார்ப்பனர்கள் தங்களுடைய பார்ப்பன ஜாதியை அடையாளப்படுத்தும் விதமாகவே தமிழை கொச்சையாக பயன்படுத்துகின்றனர்.?

பார்ப்பனர்கள் தமிழ் என்ற பெயரில் மரியாதையில்லாமல் கொச்சையாக பேசுவார்களே அவா, இவா நன்னா இதெல்லாம் அவர்களுடைய ஜாதிய வெறி  இன்னும் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றது என்பதை சுட்டிகாட்டுகின்றது. அதே போல் தில்லியில் போய் பணிபுரிந்தாலும் இன்னும் அய்யர் என்னும் சாதி பெயரை தைரியமாக வைத்து கொண்டு வலம் வருகின்றனர், தமிழ்நாட்டிலும் பலர் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். என்ன தான் பார்ப்பனர்கள் நாங்கள் மடிசாரிலிருந்து. ஜூன்ஸ்க்கு மாறிட்டோம், உணவு பழக்கங்களையும் மாற்றிகொண்டோம், ஏன் மாட்டுக்கறி எல்லாம் தின்போம, மக்களோடு மக்களாக வாழ்கின்றோம் என்று தம்பட்டம் அடித்தாலும், இன்னும் இந்த பழையை கொச்சை
மொழியை அவர்கள் விடமாட்டார்கள். இந்த மாதிரி கொச்சையாக பேசுவதையே அவர்கள் தமிழ் என்கின்றனர். அதற்கு கழிசடை விளக்கம் வேறு கொடுக்கின்றனர். சேட்டு எனும் மார்வாடி பார்ப்பனர்கள் எத்தனை ஆண்டு காலம் தமிழகத்தில் வாழ்ந்தாலும், தமிழக ஏழை மக்களின் உழைப்புகளை அநியாய வட்டி என்ற பெயரில் வாங்கிதின்றாலும் அவர்களுக்கு தமிழே வராது பதிலுக்கு நம்பள்கி, பொம்பள்கி என்று வேண்டுமென்றே பேசுவார்கள். அவர்கள் மற்றவர்களிடமிருந்து தங்களை தனித்து அடையாளப்படுத்திகொள்வதற்காக. இதே முறையைத்தான் இங்கு ஒண்டிகொண்ட பார்ப்பனர்களும் தன் இனத்தை தனித்து அடயாளப்படுத்தி கொள்வதற்காக இப்படி கொச்சையாகப் பேசுவார்கள். அதில பாப்பாத்திகளை சொல்லவே வேண்டாம் வேண்டும் என்றே எல்லார் முன்னாடியும் அவா போய்ட்டாளா.... தத்து பித்துன்னு உளராதேடி, சீக்கிரம் ஆத்துக்கு போனுண்டி, ஆத்துக்காரர் வைவார்.... இதெல்லாம் ஸ்டண்ட் அதுவும் மேலாளர் பார்க்கும் பொழுதுதான் இதெல்லாம் பேசுவாங்க...

இதெல்லாம் பேசற பாப்பாத்தி பொம்பள கிட்டதான் கஜான சாவியை தூக்கி கொடுத்துவிடுவார் அந்த சூத்திர மேலாளரும். பாப்பாத்திகள் தப்பே பண்ணமாட்டார்களாம்... பார்ப்பனனும் தப்பே பண்ண மாட்டானாம். (பாலியல் பலாத்காரத்தை கோயில்லேயே பன்றான், கொலையை கோயில்லேயை பன்றான்-இதைவிடவா?) இது சூத்திர பயல்களின் மூடக் கணிப்பு. இதெல்லாம் அலுவலகத்துக்கு அலுவலகம் ஏகத்துக்கும் நடக்குது போய் பாருங்க. பாப்பாத்தி சொல்ற ஆளைதான் வேலைக்கு சேர்த்துப்பான் சூத்திரப்பையன் முதலாளி. ஏன் ஆங்கிலத்துல பாப்பார மொழியென்று ஒன்றை கண்டுபிடிக்க வேண்டியது தானே? அது முடியாது ஏனென்றால் இது ஆங்கிலமே இல்லைன்னு வேலை தரமாட்டாங்க, அந்த பயம்தான்.

இனிமேலயாவது சூத்திரர்கள் வேலைக்கு ஆள் சேர்க்கும் பொழுது ஜாதிய மொழியை பொது இடங்களில் பேசக்கூடாது. அதாவது அலுவலகங்களிலும் பேசக்கூடாது என்ற கட்டுபாட்டை விதித்து பணியில் சேர்க்க வேண்டும். இதுவும் ஜாதி வெறியைத்தூண்டும் செயல்தான். ஜாதிய அடையாளங்களை எந்த இடத்திலும் காட்டக்கூடாது. அழுக்கு கயறு ஒண்ணு கட்டிகிட்டு இருப்பாங்களே அதையும் சேர்த்துதான். இதெல்லாம் மாத்தாமா நடிகர் எஸ்.வி.சேகர் நாங்க மாறிட்டோம் எங்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு கொடுங்க என்று முதல்வரை சுத்தி சுத்தி வராறு. ஏனென்றால் அவர்கள் பாவமாம். அவர்கள் ஒட்டு அனைத்தும் திமுக வுக்கு வருமாம்..அடப்பாவிங்களா இடஒதுக்கீடு என்பது  என்னவென்று கூட தெரியலையா உங்களுக்கு?அதுமட்டுமில்லாமல் கலப்புத் திருமணங்கள் நிறைய நடைபெறுகின்றதாம். தமிழர் இந்திக்காரரை திருமணம் செய்து கொள்வது. இதெல்லாம் ஒரு கலப்பு திருமணம் பாப்பார கொச்சை தமிழ் பாப்பாத்தி இந்தி பேசும் பார்ப்பனரை கல்யாணம் செய்து கொண்டால் கலப்புத் திருமணமா? இதை பிபிசி வேற பேட்டி எடுத்து போடுகின்றது அதுதான் அதிசயம்.4 comments:

D.R.Ashok said...

// சேர்த்துப்பான் சூத்திரப்பையன் முதலாளி//

??????????????????? உண்மையா

D.R.Ashok said...

சூத்திரன் என்றால் முட்டாளென்றும் பிராமண என்றால் உசந்தவன் என்று நீங்களே கட்டமைத்துவிடுகிறீர்கள். எழுதும் போது கவனம் தேவை. உங்களது மற்ற இடுகைகள் நன்றாகவே இருந்து.

நம்பி said...

//சூத்திரன் என்றால் முட்டாளென்றும் பிராமண என்றால் உசந்தவன் என்று நீங்களே கட்டமைத்துவிடுகிறீர்கள். எழுதும் போது கவனம் தேவை. உங்களது மற்ற இடுகைகள் நன்றாகவே இருந்து.//

முதலில் கருத்துரைக்கு நன்றி. பல இடங்களில் ஒரு சூத்திரர் தான் இன்னொரு சூத்திரரை அங்கீகரிக்க மறுக்கின்றார். இது நடைமுறையில் காணிகின்ற உண்மை. பார்ப்பனர் திருடமாட்டார், பொய் சொல்ல மாட்டார் என உயர்த்தியும் அதே அலுவலகத்தில் அவரை விட அதிமாக படித்திருந்தாலும் அவரை கீழ் நிலையில் வைத்திருக்கும் நிலைமை நாம் அடிக்கடி காணுகின்ற ஒன்றுதான். இன்றும் நம்மூர் காளி கோயில்களில் ஏ பூசாரி என்று தான் கூப்பிடுவார்கள் இல்லைன்னா அந்த பூசாரியை கூப்பிடுப்பா என்று தான் கூப்பிடுவார்கள்.ஆனால் பார்ப்பனரை கொலை குற்றவாளியாக சிறைகளில் வலம் வந்தாலும் சாமி போர்வை தரட்டுமா? தயிர் சாதம் வேண்டுமா? சாமி? என்று மூச்சுக்கு முன்னூறு சாமி போடுகின்றவர் பார்ப்பனரா கூப்பிடுகின்றார்? இல்லையே? சூத்திரர் தானே கூப்பிடுகின்றார். இன்றைக்கு இருக்கும் அனைத்து அலுவலகங்களில் நாம் காணும் நிலை இதுதான். அலுவலகத்தில் லேசாக நாற்றம் அடித்தாலும் சூத்திரரைதான் பார்க்கின்றனர், அங்கே இருக்கும் பார்ப்பனரை பார்ப்பதில்லை. கண்டதை தின்னுட்டு ஆபிசுக்கு வருதுங்க என்று. பார்ப்பனரை இன்று வரை உயர்த்தி கொண்டிருப்பது சூத்திரர்கள் தான். இதில் நான் எங்கே? உயர்த்தினேன். இப்படி சூத்திரர்களை, சூத்திரர்களே கேவலப்படுத்துகின்றார்களே என்று தான் கூறியுள்ளேன்.

நம்பி said...

// சேர்த்துப்பான் சூத்திரப்பையன் முதலாளி//

??????????????????? உண்மையா?

நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள் என்று தெளிவாகத் தெரியவில்லை. சூத்திரப்பையன் முதாலாளி இப்படியெல்லாம் செய்கின்றார்களா? என்று கேட்கிறீர்கள் என்று நினைக்கின்றேன்? அது முழுக்க முழுக்க உண்மை. இதெல்லாம் நான கண்டது தான். இன்னும் கண்டுகொண்டுதான் வருகின்றேன். நீங்கள் குறிப்பிடுவது செய்வான் என்ற சொல்லை செய்வார் என்று உள்ளிடாமல் விட்டேன் என்ற கோணத்தில் கேட்கிறீர்களோ என்னவோ? நான் சூத்திரன் என்ற சொல்லே கேவலம் என நினைக்கின்றேன். அதை உருவாக்கியவனுக்கே சூத்திரர்கள் காவடித் தூக்கும்பொழுது எப்படி அழைத்தால் என்ன? பார்ப்பனனை பல்லக்குக்கு மேலே சாமிக்கு பக்கத்தில்,
அவனை சுமந்து கொண்டு கீழான நிலையில் இணையக் காலத்திலும் செல்கின்றானே, அதைவிடவா இது கேவலம்? ஏன் என்றாவது சூத்திரர்களை பார்ப்பனன் சுமந்து கொண்டு சென்றிருக்கின்றானா? இனிமேல் சுமந்து செல்வானா? கண்டதுண்டா? இதை கடைப்பிடிக்க யார் காரணம்?........? சகமனிதனை மனிதனாக பார்க்க மறுப்பவன் சூத்திரனாயிருந்தால் என்ன? பார்ப்பனராயிருநதால் என்ன? இரண்டும் ஒன்றுதான்.