சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை கிழிக்கும் பணி
சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் பாடங்களை கிழிக்கவும், மையிட்டு அழிக்கவும் கத்தரிக்கோல், ஸ்டீல் ஸ்கேல், பிளேடு, கருப்பு மார்க்கர் பேனாவுடன் இன்று ஆஜராகும்படி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ‘கிழிக்கும்’ பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் 1 மற்றும் 6&ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை இந்த ஆண்டும் தொடர சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 1 மற்றும் 6&ம் வகுப்புகளுக்காக அச்சிடப்பட்டுள்ள சமச்சீர் கல்வி தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், சிலரது கவிதைகள் இடம் பெற்றுள்ள பக்கங்களை கிழிக்கவும், சில பக்கங்களை கருப்பு மையால் மறைக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புத்தகத்தின் பின்பக்கத்தில் உள்ள செம்மொழி மாநாடு ‘லோகோ’வை பச்சை நிற ஸ்டிக்கரால் மறைக்கவும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பச்சை நிற ஸ்டிக்கர்களை தேவையான அளவு பள்ளிக்கல்வித் துறையே ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளது.
ஆனால் பக்கங்களை கிழிப்பதற்கு தேவையான பிளேடு, கத்தரிக்கோல், பாடங்களை மறைக்க கருப்பு நிற மார்க்கர் பேனா, ஸ்டீல் ஸ்கேல் ஆகிய பொருட்களை ஆசிரியர்களே கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆனால் பக்கங்களை கிழிப்பதற்கு தேவையான பிளேடு, கத்தரிக்கோல், பாடங்களை மறைக்க கருப்பு நிற மார்க்கர் பேனா, ஸ்டீல் ஸ்கேல் ஆகிய பொருட்களை ஆசிரியர்களே கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
பல மாவட்டங்களில் ‘கிழிப்பு’ பணி நேற்றே தொடங்கியது. ஒன்றரை கோடி புத்தகங்கள் இருப்பதால் ஒரேநாளில் பணி முடியவில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் புத்தக கிழிப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இன்று பணியில் ஈடுபட்டனர்.
......நக்கீரன் 19.06.2011
**************************
பொது ஜனம்; அய்ய்ய! இது என்னய்யா! முழு மென்டல் பன்றமாதிரி இருக்குது!
பொது ஜனம்; ஆமாய்யா! அந்த பொம்பளை ஒரு மனநோயாளிய்யா! குழந்தைகளுக்கு வருகின்றதை விட அதிகமான காண்டு பிடிச்ச வேலைகளை அதிகம் பண்ணும்! அது எப்பவுமே அப்படித்தான்! அது இருக்க வேண்டிய இடமே வேற! வெடிக்கற அளவுக்கு பிரசர் வேற!
பொது ஜனம்; சரி இதுக்கு எதுக்கு ஆசிரியர்களை வேலை பார்க்க வைக்கணும் இதுவும் அரசின் கொள்கை முடிவா? இது அராஜாக முடிவா இருக்குதே? விட்டா ஆசிரியர்களை "கக்கூஸ்" கழுவ விடுவாங்க போலிருக்கே! ஏன் அவங்க கூட்டமைப்பு என்ன பண்ணுது!
பொது ஜனம்; ஜெயலலிதா பேசாம நிறைய உடற்பயிற்சி பண்ணலாம்! தேவைப்பட்டா நல்ல மென்டல் டாக்டரையும் சந்திச்சு ஆலோசனை பண்ணலாம். யோகா பண்ணலாம்! ஆனா அது நிறைய யாகம் மட்டும் தான் பண்ணும்! இப்படியே இருந்தவங்க நிறையப் பேர் மென்டல் முத்திப்போய் தற்கொலை பண்ணி கூட இருக்காங்க! கேள்விப்பட்டிருக்கேன்!
பொது ஜனம்; ஏன் அப்படி! சில பேர் வாழ்க்கையிலே நிறைய பாதிக்கப்பட்டிருப்பாங்க! அவங்கெல்லாம் இது மாதிரிதான் மாறிடுவாங்க!
பொது ஜனம்; அதுக்கு ஜனங்க தான் கிடைச்சாங்களா!
பொது ஜனம்; நடிகையா இருக்கும்பொழுது நிறைய மிஸ்யூஸ் பண்ணி பெண்களை மனதளவில் கொடுமைப்படுத்தறது இனைனக்கு வரைக்கும் நடந்துகிட்டு தானே இருக்குது. அந்த காலத்தில நிறைய நடந்திருக்கும்!
பொது ஜனம்; ஆமாய்யா எம்.ஜி.ஆர் காலத்தில "டி.ஜி.பி"யா இருந்த மோகன் தாஸ் கூட "தி "எம்.ஜி.ஆர்"- "தி மேன் அன் தி மித்" (The man and the Myth) என்ற சுயசரிதை புத்தகத்திலே இது பற்றியெல்லாம் குறிப்பிட்டு இருக்காருய்யா! எம்.ஜி.ஆர் எப்படி பெண்களோட தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தார்! என்பதை அவங்களை எப்படி? கையாண்டார்? என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார். அதே மாதிரி ஜெயலலிதா அதிமுக வில "என்டர்" ஆன பீரியட்ல எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை சம்பந்தபடுத்தி பச்சை பச்சையா செய்திகள் வந்துது. இதையெல்லாம் யாருமே பெரிசா கண்டுக்கலை. இது அதிமுக வில இருந்த பலருக்கும் தெரிந்த விஷயம்.
பொது ஜனம்; ஆமாய்யா! ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதா மோதல் மேட்டர் கூட பெரிசா அப்ப பேசப்பட்டுகிட்டு இருந்தது. அது ஊரறிந்த விஷயமாச்சே!. பஸ்ஸூக்களே "வீ" ("V","VV" )சர்வீஸ் " "ஜெ" ("J","JJ") சர்வீஸ் என விட்டாங்களே! அந்த பஸ்ஸூங்க அதி வேகத்தில போய் கொள்ளைப் பேத்தை கொன்னுது!
பொது ஜனம்; கரெக்ட்! இது மாதிரி பல விஷயங்களிலே பாதிக்கப்பட்டவங்க மன நோயாளியா மாறுவது சகஜம். அது தான் உண்மையா இருக்கும்!
பொது ஜனம்; எம்.ஜி.ஆர் செத்தப்ப கூட, ஜெயலலிதா எம்.ஜி.ஆர் தலைமாட்டில இருந்ததுக்கு எல்லோரும் திட்டினாங்க! தலைமாட்டில நின்னுகிட்டு எம்.ஜி.ஆர் வாயை அடிக்கடி ஜெயலலிதா துடைச்சுகிட்டே இருந்தது. இதை அதிமுக ஆளுங்களே! பயங்கரமா திட்டினாங்க! அப்புறம் எம்.ஜி.ஆர் வளர்ப்பு மகன் பெயர் கூட சுதாகரனா, சுகுமாறனோ! பேர் சரியாத் தெரியலை எல்லோரும் சேர்ந்து எட்டிக் கூட உதைச்சாங்க!
பொது ஜனம்; எம்.ஜி.ஆர் வாயை துடைச்சிகிட்டு இருந்தாங்கன்னா! பொஞ்சாதி தான் துடைக்கணும்! அப்ப.....???????????????
பொது ஜனம்; அதுதான் பெரிய சர்ச்சைக்கான காரணமே! அப்ப மோர்ல விஷம் கலந்து எம்.ஜி.ஆரை கொன்னுட்டாங்க! இவங்க கொன்னுட்டாங்க! அவங்க கொன்னுட்டாங்க! என்று ஜெயலலிதா தரப்பும் எம் ஜி ஆரோட அதிகராப்பூர்வ மனைவியான ஜானகி தரப்பினருக்கும் பெரிய "வாரே" நடந்து ஊரே நாறி கிட்டு இருந்தது.
பொது ஜனம்; ஆமாம்! ஆமாம்! அதனால தானே இரண்டு அணி உருவாச்சு! அப்புறம் ஜெயலலிதாவை அசிங்கமா, பச்சை பச்சையா வெளிப்படையா "வைப்பாட்டி" என்று திட்டினவங்க எல்லாம் ஒன்னா சேர்ந்துகிட்டாங்க! அப்புறம் காலிலேயும் விழுந்தாங்க!
பொது ஜனம்; இப்ப புரியுது! ஆனா அதுக்காக பொது மக்களை எதுக்கு வாட்டி வதைக்கணும்! ?
பொது ஜனம்; இப்ப புரியுது! ஆனா அதுக்காக பொது மக்களை எதுக்கு வாட்டி வதைக்கணும்! ?
பொது ஜனம்; இதெல்லாம் கூடவா அந்த மோகன்தாஸ் புக்குல போட்டிருந்தது! அப்படியே பார்த்த மாதிரி சொல்றியே!
பொது ஜனம்; முண்டம்! நீ இப்படி கேள்வி கேப்பேன்னு தெரியும்! இது அத்துனையும் அப்ப இருந்த தூர்தர்ஷன், அதான்! "சென்னை தொலைக்காட்சி" அப்ப இந்த ஒரு தொலைக்காட்சி தான். நேரடியா ஒளிபரப்பாக்கிட்டு இருந்தாங்க! எம்.ஜி.ஆர் மறைந்த செய்தி வந்ததிலேயிருந்து எம்.ஜி.ஆரை கொண்டு போய் அடக்கம் பன்றவரைக்கும் இடைவிடாமல் தொலைக்காட்சியில ஒளிபரப்பினாங்க! இப்ப இருக்கிற எந்த தொலைக்காட்சியும் அப்ப கிடையாது தொலைக்காட்சின்னா தூர்தர்ஷன் மட்டும் தான்!. அதுல கிளியரா ஜெயலலிதா வை எட்டி உதைச்சது பதிவாகியிருக்கு! அதை திருப்பி திருப்பி அப்ப ஒளிபரப்பு பண்ணிகட்டேயிருந்தாங்க!
பொது ஜனம்; ஆமா! இது ஊருக்கே தெரிந்த விஷயம். பத்திரிகைகளிலும் வந்தாச்சு!
பொது ஜனம்; ஒரு மாநில முதலமைச்சர் மறைவுக்கு இந்தியாப் பூரா "லீவு" விட்டது எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான்! தமிழ்நாட்டில மூணு நாளைக்கு லீவு விட்டாங்க! கரெக்ட்! அப்ப ஒளிபரப்பினாங்க சரிதான்!
பொது ஜனம; அதாவது நம்ம இவ்வளவு கஷடப்பட்டது இந்த மக்களால தான் அதனால நாம ஒரு நாள் பதவிக்கு வந்தா! இது மாதிரி அழிச்சாட்டியம் பண்ணி நம்மளை வெறுப்பேத்தின! எல்லோரையும் நாமும் வெறுப்பேத்தனும் என்று நினைக்கிற மனப்பான்மை சிலருக்கு வந்துடும். அதுமாதிரியும் இந்த பொம்பளைக்கு வந்திருக்கும்! ஒரு காலத்துல நம்மை எத்தனை பேர்? இழிவுப்படுத்தினாங்க? அதுனால! இப்படி! பழிவாங்கும்! போக்கு ஆட்டோமேட்டிக்கா வந்திருக்கும்!
பொது ஜனம்; அப்ப இந்த "மென்டலுங்க" கூடத்தான் நாம காலத்தை ஓட்டணும்! ஓட்டு போட்டதிற்காக ஒட்டணுமா?
பொது ஜனம்; இதுமாதிரியெல்லாம் எந்த ஆட்சியிலேயும் பண்ணிதில்லையேயா? காமராஜர், ராஜாஜி, பக்தவச்சல்ம, அண்ணாதுரை, கலைஞர் ஆண்டிருக்கிறார்! எம்.ஜி.ஆர் ஆண்டிருக்கிறார் அவரு அச்சடித்த புத்தகத்தை ஒன்னும் மாத்தலியே வேணுன்னா அந்த பாடம் படிக்காதிங்க என்று சுற்ற்றிக்கையைத்தான் பள்ளிக் கூடத்துக்கு அனுப்புவாங்க! அதுலேயிருந்து கேள்வி கேக்கமாட்டாங்க! இது என்ன மென்டல் தனமான செயல்!
பொது ஜனம்; ஓ அதுக்குத்தான் வக்கீல் நோட்டீஸ் விட்டிருக்காங்களா? என்ன இதுங்க மென்டல் மனநிலையை மாத்திக்கும்மா என்ன? பார்க்கலாம்!
பொது ஜனம்; ஆசரியர்களை கீழ்த்தரமா இந்த வேலையை வாங்கறது மகா தப்பு! இவங்க யார்?
பொது ஜனம்; அதிமுக வோட அராஜக வேலைக்கு அரசு டீச்சருங்களை எப்படி வேலை வாங்க முடியும்? இதுக்காகவே ஸ்டிரைக் பண்ணலாம்!
பொது ஜனம்; சூரியன் கூடத்தான் தினமும் உதிக்குது அதை பார்க்கவே கூடாது அது "தேர்தல் சின்னம்னு" தடைச் சட்டம் கூட "லூசுத்தனமா" இதுங்க போட்டாலும் போடுங்க!
No comments:
Post a Comment